அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவராக சற்று முன் ராமன் கோபால் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். ஜீவன் எம்.பி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.