சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டகளை சேர்ந்த அங்கவீனமுற்ற இராணுவ வீர்களுக்கு செயற்கை கை காலகள் உட்பட மற்றும் பல உபகரணப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்று முன்தினம் (21) மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது இராணுவ அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.