2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டன் டிக்கோயா நகரசபையில் 6 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி 1 ஆசனத்தையும் இ.தொ.க 2 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் சுயாதீனக்குழு 1- ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
போனஸ் ஆசனம் உள்ளடங்களாக இந்த பெறுபேற்றை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.