அட்டன் புனித அன்னம்மாள் அலய திருவிழா ( video)

0
640
அட்டன் புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கண்டி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய. வெலன்ஸ் மென்டிஸ்  ஆண்டகை
 அருட்தந்தை நியூமன் பீரிஸ்  அடிகள் மற்றும் சிலாபம் தலவில் ஆலய அருட்தந்தை ஆகியோரின்  பங்கேற்பில் நடைபெற்றது.
தகவல் , படம் : சஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here