பிரபல இயக்குநர் அட்லி மற்றும் நடிகை பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அட்லி தனது சமூக வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இவர்கள் 2014ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.