அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

0
167
UGC Sri Lanka News

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டே இவ்வாறு  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here