அறுவருக்கு மரண தண்டனை : உயர் நீதிமன்றம் உத்தரவு

0
172

வர்த்தகர் மொஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here