அஸ்வெசும விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

0
165

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு அஸ்வெசும சமூக நலத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி வரை விண்ணப்பிப்பதற்கு காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும சமூக நலத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here