மலையகத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான திரு பிலிப் இராமையா அவர்களின் 90 வது பிறந்த தின விழாவும் மலர் வெளியீடும் மார்ச் சனிக்கிழமை 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு இராகலை உயர்பாடசாலையில் இடம் பெறவிருக்கின்றது. இச்சந்தர்பத்தில் இவருக்காக வெளிவருகின்ற மலர் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும்.
இந்த ஆண்டு மலையகம் 200 என்ற மையப்பொருளில் மலையக பிரதேசங்கள் பலவற்றிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன பல இடம்பெறதிட்டமிடப்பட்டுள்ளன. அந்
இவரது வாழ்வு இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான 75 ஆண்டு கால பகுதியை உள்ளடக்கியதாகும். இக்கால கட்ட சமூக அரசியல் சூழ்நிலைகளை தரிசிக்கின்ற வாய்ப்பை இவரது மாணவர்கள் ஒன்பது பேரும் இவரது நெருங்கிய நண்பர்கள் பதினோரு பேரும் எழுதியுள்ள அனுபவப் பகிர்வுகள் வழங்கியுள்ளது. இதற்
முன்னூற்று முப்பது பக்கங்களை கொண்ட கனதியான இந்த மலர் இருபத்தைந்து கட்டுரைகளை உள்ளடக்கியதாய் காத்திரமான ஒன்றாக திகழ்கிறது. இவற்றுள்பெரு
அரச ஊழியர்கள் என் பல திறத்தவர்களும் படைத்துள்ளனர்.