ஆரம்ப கட்டணம் 40 ரூபா?

0
250

பஸ் கட்டணங்களை அதிகரிக்க பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளையடுத்து, ஆரம்ப கட்டணத்தை 35 – 40 ரூபா என்ற ரீதியில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

 இந்தக் தொகை, நாளை முதல் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்தின் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணமாக 40 ரூபா நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here