இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

0
351

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பஸ்கட்டணங்கள் குறைக்கப்பட்டவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ஆகக் குறைந்த கட்டணம் 38 ரூபாவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here