இன்று முதல் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி

0
327

குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில்  ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மருத்துவ நிபுணருமான சந்திரபோலிற்குச் சொந்தமான chariot Tours நிறுவனம் இந்தக் குதிரை வண்டிச் சேவையை ஆரம்பித்துள்ளது

இந்தச் சேவையைப் பெற்றுகொள்ள விரும்புவோர் 0762622236 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என சமூக வலைப் பதிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here