இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் 11.08.2022

0
380

மேஷம்: அசுவினி : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சி பலன் தரும்.
பரணி : நீண்ட நாள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் எண்ணம் பலிதமாகும்.
கார்த்திகை 1 : லாபகரமான தகவல் வந்து சேரும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : வருவாயில் இருந்து வந்த தடை விலகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி லாபமாகும்.
ரோகிணி : இன்று நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் காரியம் வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புதிய நட்பால் லாபம் காண்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : செயலில் சிறு சங்கடம் ஏற்பட்டு மறையும். அலைச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை : பிறரால் எதிர்ப்பு உண்டாகும். மனதில் குழப்பம் வரும். நிதானம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3 : எதிர்பாராத பயணம் உண்டாகும். அதனால் ஆதாயம் கிடைக்கும்.

டகம்: புனர்பூசம் 4 : குடும்பத்தினர் உதவியுடன் சுபநிகழ்ச்சி ஒன்றை மீண்டும் நடத்துவீர்கள்.
பூசம் : நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
ஆயில்யம் : நேற்றைய விருப்பம் ஒன்று நிறைவேறும். உங்களுடைய நிதிநிலை உயரும்.

சிம்மம்: மகம் : தொழிலில் கடினமாக உழைப்பீர்கள். பிரச்னை ஒன்று சுமுகமாக முடிவடையும்.
பூரம் : மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். போட்டிகளில் துணிச்சலாக செயல்படுவீர்கள்.
உத்திரம் 1: தொழில், வியாபாரம் சுறு சுறுப்பாக நடைபெறும். லாபம் காண்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
அஸ்தம்: நண்பர்களின் ஆதரவுடன் ஈடுபடும் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2: எதிர்பாராத பணம் உங்கள் தேவையை பூர்த்தி செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும்.

துலாம்: சித்திரை 3, 4: உங்கள் பலம் இன்று மற்றவர்களுக்கு தெரியும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி : உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சிகரமான நாள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் அதிகரிக்கும். மனதை அலைபாய விடாதீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4 : நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : வருவாய் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
கேட்டை : பொது இடங்களில் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

தனுசு: மூலம் : இன்று பணம் நகைகளைக் கையாளுவதில் கவனம் தேவை.அலட்சியம் வேண்டாம்.
பூராடம்: உங்களுடைய எண்ணம் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்கள்.
உத்திராடம் 1: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு மறையும். பொறுமை தேவைப்படும் நாள்.
திருவோணம் : பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 1, 2: நினைத்ததை அடைய துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்பில் தடைதோன்றி மறையும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் தடையும், தாமதமும் ஏற்படும்.
சதயம் : ஆடம்பர செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை உண்டாகும். செலவுகளால் அதிகரிக்கும் நாள்.

மீனம்: பூரட்டாதி 4 : வருமானத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நேற்றைய கடன் தொகை வந்து சேரும்.
உத்திரட்டாதி : உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.
ரேவதி : எதிர்பார்த்த செயலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here