பொதுமலசலக் கூடங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் சிறுநீர் கழிக்க போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

மலசலக்கூடம் கழிக்கப்போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

தமிழ்மிரர்