இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் – நிர்வாக குழு தெரிவும் ; கௌரவிப்பு நிகழ்வும்

0
449

இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் கௌரவிப்பு நிகழ்வும் அட்டன் அஜந்தா விருந்தகத்தில் இன்று இடம்பெற்றது.

மத்திய குழு அங்கத்தவர்கள் கூட்டத்தின் போது இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஆர்.சங்கர் மணிவண்ணன், செயலாளராக என்.சந்திரன், பொருளாலராக எஸ்.குமார் நிர்வாக செயலாளராக கே.பொன்வேந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர். நிகழ்வின் போது, கல்வித்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here