நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.மேலும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில் 2026 மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் தமது இலக்கு என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.