கடவளை விக்னேஸ்வரா கல்லூரியின் அதிபர் காலமானார்

0
534

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கடவளை விக்னேஸ்வரா கல்லூரியின் அதிபர் தெய்வேந்திரன் இன்று காலமானார்.

சுகயீனமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

இவர் சிறந்த அரசியல் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here