கல்கிசை நோக்கி பயணித்த யாழ். தேவி தடம்புரண்டது

0
172

காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் பூனேவ ரயில் நிலையத்துக்கு  அருகில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here