இலங்கையில் காலணிகளின் விலை உயர்வடைந்துள்ள நிலையில், காலணி உற்பத்தி நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தும் முறையின் ஊடாக காலணிகளை விற்பனை செய்ய முன் வந்துள்ளன.

குறிப்பாக 7,000 ரூபாவுக்கும் அதிக விலையுள்ள காலணிகள் இந்த கட்டண முறையின் ஊடாக விற் பனை செய்யப்படவுள்ளன.

சுமார் 7,000 ரூபா மதிப்பிலான காலணிகளை மூன்று தவணைகளில் செலுத்துவதற்கு சில காலணி தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தில் விளம்பரம் செய்து வருகின்றன