இ.தொ.கா தேசிய சபை மற்றும் நிர்வாக சபை அடுத்த மாதம் கூடவுள்ளது எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபைகள் கூடவுள்ளதாக இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளது.