கொட்டகலை ஸ்டோனிகிளிப் தகரமலை தோட்டத்தில் சுமார் 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பலம் ஆற்று வெள்ளப்பெருக்கெடுத்ததினால் உடைப்பெடுத்துள்ளது.
இதனால் குறித்த பகுதியிலுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேர முடியாதுள்ளதாக தெரியவருகிறது.