கொழும்பில் இன்று நீர்வெட்டு

0
277

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட – விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

அதற்கமைய, இன்று இரவு 10.00 மணிமுதல் நாளை ஞாயிற்றுக்கிமை அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here