சங்கராஜி நினைவு அறக்கட்டளையின் ஊடாக தலவாக்கலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் சிலவற்றுக்கு கணனிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகள் தலவாக்கலை விடுதியில் நடைப்பெற்றது.
இதன்போது சங்கராஜி நினைவு அறக்கட்டளையின் தலைவர் நேசன் சங்கராஜி, அதன் செயலாளர் ஏ.கமலாநந்தன்,அதன் மத்திய மாகாண இணைப்பாளர்களான ராஜ்குமார்,ஆமஸ்ரோங் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.