ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து

0
335

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு வலியுறுத்தி இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு முறையான இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்திற்கு அமைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வழிவகுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here