இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 பேரும் டலஸுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.