நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் கல்லூரி மாணவன்  முதலாம் இடம்

0
4508

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் கல்லூரியின்  மாணவன்  ராஜேந்திரன் நிதர்சன் மாட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கா.பொ.த உயர்தரத்தில் பொறியியல் தொழில்நுட்பம் எனும் பாடப்பிரிவில்  மூன்று ‘ஏ’ சித்திகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அட்டன் காசல்றியை சேர்ந்த ராஜேந்திரன் தெய்வானை தம்பதிகளின் மகனான இவர் கா.பொ.த சாதாரண தரம் வரை கார்பெக்ஸ் கல்லூரியிலும் உயர்தரத்தை நோர்வூட் கல்லூரியில் தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here