Breaking News – நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

0
1033

சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக  மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.அமரசிறி பியதாஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here