நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினால் பலர் காயமடைந்துள்ளதாகதாகவும்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது .