நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்

0
492
norwood divisional secretariat new secretary-newsinlanka.com-news - Appointed on 27th

நோர்வூட் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் நேற்று (27) உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார்

நுவரெலியா மாவட்ட உதவிச்செயலாளராக கடமையாற்றி இவர் இலங்கை நிர்வாக சேவை தரம் 11 அதிகாரியாவார்.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் சர்வமத வழிபாடுகளின் பின்னர் கடமைகளை ஆரம்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here