மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பம்பலப்பிட்டி மெரைய்ன்ட்ரைவ் வீதியில் பொக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இன்று காலை (சற்று முன்) இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. இவ்விபத்து காரணமாக பம்பலப்பிட்டி- வெள்ளவத்தை மெரைய்ன்ட்ரைவ் வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Vaamalosanan Loshan Ragupathy Balasridharan – Fb