பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோட்ட’ கோஷம் சபை ஒத்திவைப்பு – வீடியோ இணைப்பு

0
386

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கோஷமிட்டு அமளி துமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here