பிரதமர் பதவி விலக மறுப்பு

0
369

தற்போதைய பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கவை பதிவி விலகக் கோரியும் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

ஆகையால் ஜனாதிபதி – பிரதமரை பதவி விலகுமாறு கோரி சபாநாயகர் கடிதமொன்றை  அனுப்ப உள்ளதாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here