பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  இரவு 6.45 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் .

நாட்டின் தற்போதைய அரசியல் ,பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இவ்உரை அமையவுள்ளதாகத் தெரிய வருகிறது.