பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

0
115

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்  இன்று (3) மமுதல் விநியோகிக்கப்பவுள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடிதங்களை வழங்குவதற்காக 2090 தபால் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வீடு வீடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும், அதற்காக சுமார் 8000 தபால் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here