பொத்துவில் அஸ்மின் பாடல் எழுதும் “காமா” தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு

0
100

ARYA AADHI INTERNATIONAL MOVIES தயாரிப்பில் இயக்குனர் மஞ்ஜித் திவாகர் இயக்கும் திரைப்படம் “காமா”. இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு இன்று காலை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் RKசுரேஸ், அஜய் வாண்டையர்,ஜனனி,சுவஸ்திகாVJ, அப்புக்குட்டி,KCபிரபாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பாடல்களை தப்பெல்லாம் தப்பே இல்லை, ஐயோசாமி நீ எனக்கு வேணாம் பாடல் புகழ்
கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதுகின்றார்.

இத்திரைப்படத்தின் ஊடாக “ஐயோசாமி” பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுக்க தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்

இத்திரைப்படத்தின் முதல் பார்வையினை தயாரிப்பாளரும், நடிகருமான Rk சுரேஷ் இன்று வெளியிட்டுவைத்தார்.

இத்திரைப்படத்தின் ஏனைய தொழில்நுட்ப கலைஞர் விபரம்

MOVIE NAME – KAAMA

PRODUCTION COMPANY- ARYA AADHI INTERNATIONAL MOVIES

DIRECTOR- MANJITH DIVAKAR

MUSIC DIRECTOR- SANUKA WICKRAMASINGHE AND SIBU SUKUMARAN

LYRICIST- POTTUVIL ASMIN

CINEMATOGRAPHER- ELAYARAJA

EDITOR- ATHUL VIJAY

ART DIRECTOR- ANIL ATTINGAL

STUNT MASTER- JACKIE JOHNSON

EXECUTIVE PRODUCER- Innovation SOLUTIONS

PROJECT COORDINATOR- DR.MONCY SKARIA

COSTUME – SATHEESH PARIPALLY

MAKEUP- SUDHAKARAN PERUMBAVOOR

CHOREOGRAPHER- SRIDHAR

CREATIVE DIRECTOR- BHARATH MOHAN

ASSOCIATE DIRECTORS- VINEESH VISHWANATH AND MANIKANDAN. S

PRODUCTION CONTROLLER- PREMJI NENMINI

PRODUCTION DESIGNER- PRAJITH KANAKKOTTU

STILLS- SHABU PAUL

PRO- SAKTHI SARAVANAN

PUBLICITY DESIGNER- RAJIN KRISHNAN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here