மட்டு. மாநகரசபை இலங்கை தமிழரசுக்கட்சி வசம்

0
70

2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையை இலங்கை தமிழரசுக்கட்சி 14 ஆசனங்களுடன் தன்வசப்படுத்தியுள்ளது.

போனஸ் ஆசனம் உள்ளடங்களாக இந்த பெறுபேற்றை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here