மத வழிபாட்டு தளங்களுக்கு இந்தியாவின் உதவியில் வெளிச்சம்

0
313

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்தியாவின் உதவியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here