மலையக உருவாக்கத்தின் 200 ஆண்டுகள் நிறைவு,  மலையக தேசபிதா கோ.நடேசய்யர் 75வது ஆண்டு நினைவு ஆகியவற்றை முன்னிட்டு
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு – 07, இலக்கம் 133 இல் அமைந்துள்ள கரிடாஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.
– மலையகம் குறித்த சக சமூகங்களின் பார்வையும் பங்களிப்பும் ( சகோதர சிங்கள, இலங்கைத் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த வளவாளர்களின் உரைகள்)
– இன அடையாளம் குறித்த மலையக சமூக பிரதிநிதிகளின் கருத்தாடல்
( இந்தியத் தமிழரா ? மலையகத் தமிழரா ? ஆகியனவும்  – வாழ்நாள் சாதனைக்கான கோ. நடேசய்யர் விருது, – வாழ்நாள் சாதனைக்கான மீனாட்சியம்மை விருது இரு விருதுகள் வழங்கலும் இடம்பெறும்
ஒழுங்கமைப்பு வசதிகளுக்காக முன்கூட்டிய பதிவு அவசியம். பங்குபற்றும் யாவருக்கும் கருத்து கூற, கேள்வி எழுப்ப வாய்ப்பு வழங்கப்படும்.
பதிவுகளுக்கு
கிருஷ்ணா (77) 971 9192, வினோத் : (070) 307 5422 அல்லது
இந்த இணைப்பை அழுத்தி பங்குபற்றுனர் விவரங்களைப் பதிவு செய்யலாம்
ஒருங்கிணைப்பு : BUKBUK. LK +94 (76) 255 503
மலையகம் குறித்த புத்தகங்களை காட்சிப்படுத்த விரும்பும் எழுத்தாளர்கள், நூல் சேகரிப்பாளர்கள் இந்த இணைப்பை அழுத்தி தமது விவரங்களைப் பதிவு செய்யலாம்.