லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் பணிப்பாளர்களாக சிசிற பரணதந்ரி மற்றும் பிரபாத் மஞ்சுள மாகும்புரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக தங்களது கடமைகளை அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டபோது…