நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை 2 மணி நேரமும் நாளை சனிக்கிழமை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.