விபத்தில் சிக்கிய எரிபொருள் பவுஸர்

0
387

கொழும்பு- களனி மேம்பாலத்தில் இன்று காலை பாரியு எரிபொருள் பவுஸரொன்று விபதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வீதியின் அருகே அமைக்கப்படடடிருந்து பாதுகாப்பு கேடர் பவுஸரின் இன்ஜின் பகுதியில் மாட்டிக்கொண்டதன் பின்னnரு இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here