ஹேவாஹேட்ட முல்லோயா மேற்பிரிவு தோட்டத்தில் இன்று 76 தின சுதந்திர தினத்தை முன்னிட்டு  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லோயா மேல் பிரிவில்  , கிராம சேவகர் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் தோட்ட பொது மக்கள் அனைவரும் ஒன்று இணைந்து தேசிய கொடிகளை ஏற்றி பொங்கல்   வைத்து  கொண்டாடியுள்ளனர்