அட்டன் – கொழும்பு வீதியில் பஸ்ஸுடன் மோதிய லொறி

0
268

கொழும்பு – அட்டன் வீதியில் இ.போ.ச பஸ் – பார ஊர்த்தி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் குறித்த வீதியில் கடவுலப்பகுதி வளைவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இ.போ.ச. பஸ்ஸுடன் மோதி வித்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்பொண்டு வருகின்றனர்.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here