அட்டன்- டிக்கோயாவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

0
993

அட்டன்- டிக்கோயா, பட்டல்கல தோட்டம் , யெட்லி பிரிவைச் சேர்ந்த 61 வயதுடைய, பழனியான்டி சக்திவேலு கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக
அட்டன் பொலிஸ் நிலையத்தில் அவரது மகன்மார்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை தமது தந்தை நுவரெலியாவிற்குச் சென்று அங்கிருந்து 3 மணியளவில் அட்டன் திரும்பியவரை காணவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள்,
074-1800928, 076-8502650, 071-4640651, 077-9641584 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மகன் மார்கள் அறிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here