அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

0
254

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் ,ன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி,
உருளைக்கிழங்கு ரூ. 75 குறைப்பு – புதிய விலை 350 ரூபா
கோதுமை மா ரூ. 5 குறைப்பு – புதிய விலை 190 ரூபா
வெள்ளை கௌபி ரூ.110 குறைப்பு – புதிய விலை 990 ரூபா
சிவப்பு கௌபி ரூ. 45 குறைப்பு – புதிய விலை 950 ரூபா
,தேவேளை,

காய்ந்த மிளகாய் ரூ. 20 குறைப்பு – புதிய விலை 780 ரூபா
நெத்தலி ரூ. 20 குறைப்பு – புதிய விலை 930 ரூபா
கடலைப் பருப்பு ரூ. 15 குறைப்பு – புதிய விலை 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here