இலங்கைசெய்திகள் Breaking news -அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை பூட்டு By admin - December 8, 2022 0 1823 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சு விசேட விடுமுறை அறிவித்துள்ளது.