அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம்

0
252

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் களனிப் பல்கலைக்கழத்துக்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, மாணவர்களின் போராட்டத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஆதரவை வழங்கி, பொலிஸாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here