இன்று முதல் வெள்ளை அரிசி, வெள்ளை (நாடு) அரிசி, பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 210 ரூபாவாகவிருந்த நிலையில் அது 185 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 200 ரூபாவாக விற்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு கிலோவின் விலை 194 ரூபாகவும், சபருப்பு ஒரு கிலோ 135 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.