இன்று சரணடைந்தார் மஹிந்த

0
433

மே 09 அன்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான கஹந்தகம குறிப்பிடப்பட்டிருந்தார் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவருடன் இந்த வழக்கில் சந்தேகநபராக அவர் மஹிந்த கஹந்தகமவும் பெயரிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அவர்கள் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here