இன்று நாட்டை வந்தடைந்த 21ஆயிரம் டொன் உரம்

0
292

இந்தியாவின் நிதி உதவியின் கீழ் 21,000 டொன் உரம் இலங்கையை வந்தடைந்த துள்ளது. கடந்த மாதம் 44,000 டொன்கள் வழங்கப்பட்டன.

2022இல் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரமானது உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here